"மரை"க்காயர் அய்யா,
நீங்கள்
உங்கள் பதிவில் என்னை கேள்வி கேட்பீர்கள். ஆனால், அதற்கு நான் பின்னூட்டம் கொடுத்த பதில் அளித்தால், அதை பிரசுரிக்க மாட்டீர்கள்? ஏன் நீங்கள் நேர்மையாக நடப்பதில்லை?
நான் உங்களுக்கு இது குறித்து மீண்டும் எழுதினேன். என் பின்னூட்டத்தை பிரசுரிக்க வேண்டினேன். அதற்கும் பதிலில்லை.
என் பின்னூட்டத்திற்கு பின்னால் வந்த ஜல்லி பின்னூட்டங்களை மட்டும் அனுமதிப்பது ஏன்? என்னை தூற்றும் பின்னூட்டங்களை மட்டும் சந்தோஷமாக போடுகிறீர்களே, ஏன்?
இஸ்லாம் ஒரு உண்மையான மார்க்கமாக இருந்தால், நீங்கள் என் பதிவுகளையும், பின்னூட்டங்களையும் வரவேற்க அல்லவா வேண்டும்? நான் சொல்வது உண்மைக்கு புறம்பானதாக இருந்தால், அது இணையத்தில் இஸ்லாத்தின் உண்மையை நிலைநாட்ட ஒரு பெரிய வாய்ப்பு அல்லவா? ஆனால், நீங்கள் இப்படி பயந்து ஓடுவதிலிருந்து இஸ்லாம் எவ்வளவு புரட்டு என்று புரிகிறதே? உண்மைக்கு பயந்து ஏன் ஓடுகிறீர்கள்?
அய்யா, நீலகண்டன் அவர்கள்
ஒரு பதிவில் அரேபியாவை பற்றி எழுதியிருந்தார். அதில் சொன்ன கருத்துக்கள் என் கருத்துக்களோடு ஒப்பின. நான் மேலும் சில கருத்துக்களை அதில் பின்னூட்டமிருந்தேன்.
அதற்கு தாங்கள் எதிர்வினையாக ஒரு பதிவு போடுகிறீர்கள். அதில் கொஞ்சமாவது கருத்து இருக்கிறதா? எதிர் கருத்து சொல்பவனை அவன் வந்தேறி, ஆர்.எஸ்.எஸ் என்று தூற்றுவதிலேயே குறியாக இருக்கிறீர்களே தவிர, கருத்துக்கு பதில் எங்கே அய்யா?
இஸ்லாம் ஒரு மிகப்பெரிய பொய். அது ஒரு அரேபிய ஆதிக்க கோட்பாடு. எல்லா மதங்களுமே பொய் என்றாலும், மற்ற மதங்களுக்கும் இஸ்லாத்துக்கும் ஒரு பெரிய வேறுபாடு உண்டு. இஸ்லாம் மட்டுமே ஒரு ஆதிக்க வெறி கொண்டு இயங்குகிறது. இஸ்லாம் முஸ்லிம் அல்லாதவர்களை வெறுப்பு, வன்முறை முதலியவற்றால் அடக்க பார்க்கிறது.
அல்லாஹ் ஒரு இறைவன் என்பது ஒரு பெரிய ஜோக். அல்லாஹ் முகம்மதுவின் சண்டியர் போல செயல்படுகிறான். முகம்மது தன் கீழ்த்தரமான வெறிகளை தீர்க்க உருவாக்கிய ஒரு புரட்டு கற்பனை அல்லாஹ்.
இந்த கருத்துக்களுக்கு நான் குரான், ஹதீஸ்களிலிருந்தே பல ஆதாரம் காட்ட முடியும்? ஆனால், நீங்கள் இதற்கு மறுப்பு சொல்ல முடியுமா?
இந்த பொருள் குறித்து நான் ஏற்கனவே
ஒரு பதிவு போட்டிருந்தேன்.
இஸ்லாம் ஒரு அரேபிய ஆதிக்க கோட்பாடு என்பதற்கு ஷரிய்யா மற்றும் ஹதீஸ்களில் இருந்து ஆதாரம் காட்டியிருக்கிறேன். அதற்கு பதில் என்ன?
இதற்கு சப்பைகட்டாக, திரு.சுல்தான் அவர்கள், வேறு ஏதோ ஹதீஸ்களை சம்பந்தமில்லாமல் எழுதி இஸ்லாம் ஒரு சமத்துவ மதம் என்று நிறுவ முயன்று உண்மையல்லாத
ஒரு பதிவு போ்ட்டிருந்தார்.
அது போல் இல்லாமல், நீங்கள் நேரிடையாக பதில் சொல்லுங்கள். இல்லை, ஷரிய்யாவும், ஹதீஸ்களும் (முஸ்லிம், புகாரி முதலியன) உண்மையில்லை என்று ஒப்புங்கள்.
நான் தங்களுக்கு போட்ட பின்னூட்டம் இதோ கீழே கொடுக்கிறேன்.
இதை படிக்கும் இணைய நண்பர்களுக்கு இந்த முடிவை விடுகிறேன். இஸ்லாம் உண்மைக்கு பயந்து ஓடி ஒளியும் ஒரு வெட்கட்கேட்டை அவர்கள் பார்த்து உண்மை என்ன என்று தீர்மானித்துக்கொள்வார்கள்.
======================
"மரை"க்காயர் அய்யா,
தங்களின் பதிவை பார்த்ததும், 'கோபக்காரனுக்கு புத்தி மட்டு' என்ற மொழிதான் உடனே தோன்றியது. மன்னிக்கவும். :-)))
தங்கள் பதிவில் என்னை இழுத்து ஒரு கேள்வி கேட்டிருக்கிறீர்கள். அதில் தங்கள் எரிச்சலே வெளிப்படுகிறது.
நான் இப்போது எந்த படுகுழியில் இருக்கிறேன் என்ற உங்கள் ஆர்வம் ஏன்?
இஸ்லாத்தை பற்றி கேள்வி கேட்டால், எப்போதும் முஸ்லிம்கள் ஏன் கேட்பவரை பழிக்கிறீர்கள்?
கருத்துக்கு பதில் சொல்ல ஏன் தெரியவில்லை அய்யா உங்களுக்கு?
இஸ்லாம் ஒரு படுகுழி என்பதை தாங்கள் ஒப்புகிறீர்களா இல்லையா? அதுதானே கேள்வி? அதற்கேன் இத்தனை எரிச்சல்?
போகட்டும்.
என் பதிவுகளை கவனித்து பார்த்திருந்தால் என் பின்புலம் புரிந்திருக்கும்.
நானும் தங்களைப்போல இருள் மார்க்கத்தில் ஆழ்ந்து இருந்தவன்தான்.
குழந்தை பருவத்திலிருந்து மூளையில் திணிக்கப்பட்ட பல செய்திகளை நானும் கேள்வி கேட்காமல் சுவாசித்தவன்தான்.
உதாரணத்துக்கு, என் அன்னை பல கதைகள் சொல்லுவார். முகம்மதுவிடம் ஒரு பெண் தன் பையனை அழைத்து வந்தாள். "ஐயா, என் பையன் அதிகமாக ஈச்சங்காய்களை சாப்பிடுகிறான். அந்த ஆசையை கொஞ்சம் குறைத்துக்கொள்ளச்சொல்லுங்கள்" என்று.
அதற்கு, முகம்மது சொன்னாராம், "சரி, நீ பையனுடன் நாளை வா" என்று.
மறுநாள் அங்கே வந்த அவர்களிடம் முகம்மது "இனி நீ அதிகமாக ஈச்சங்காய்களை சாப்பிடுவதை குறைத்துக்கொள்" என்றாராம்.
ஏன் இதை முன்னமேயே சொல்லவில்லை என்றால், அவரும் முதல்நாளே அவ்வாறு சாப்பிட்டுக்கொண்டிருந்தாராம். தான் திருந்தாமல் பிறரை எப்படி திருந்தச் சொல்வது? அதனால்தான்.
இது ஒரு அழகான இட்டுக்கதை. குழந்தைகளை நல்வழிப்படுத்த தாய்மார்கள் உலகெங்கிலும் சொல்லும் உற்சாக கதை.
இந்த கதையில் வரும் தத்துவமே உலக கோட்பாடுகளுக்கு உறைகல்.
தனக்கு எதை ஒருவன் விரும்பவில்லையோ, அதை பிறருக்கும் விரும்பக்கூடாது. இதுதான் என்றும் மாறாத ஒரு தங்க கோட்பாடு. மற்ற எல்லா விதிகளும் இந்த உறைகல்லில் நிறுவப்படவேண்டும்.
பிற்காலத்தில், நான் முகம்மதுவை ஆராய்ந்தேன். நான் படிக்க படிக்க முகம்மதுவின் பொய் பித்தலாட்டங்கள் தெரிந்தன. மேலும், பல கேள்விகள் உதித்தன.
ஒரு ஹதீஸ் சொல்கிறது, முகம்மது ஒரு ஆட்டை திருடியவனை மாறுகால், மாறுகை வாங்கி அவனை பாலைவனத்தில் சாகும்வரை துடிக்க விட்டுவிட்டார் என்று.
நான் கேட்கிறேன், இவரும் இதே திருட்டைதானே செய்தார்? இவர் மாறுகால், மாறுகை யார் வாங்குவது?
(முகம்மது செய்த தாக்குதல்கள் தற்காப்புக்காக என்பது ஒரு பெரிய பொய். ஹதீஸ்களே முகம்மதுவை காட்டிக்கொடுக்கின்றன. முகம்மதுவை தாக்க வருபவர்கள் குழ்ந்தை, குட்டிகள், ஆடுகள், செல்வங்களுடன் வந்து தாக்கினார்களா, முகம்மது சூரையாட வசதியாக??? - போகட்டும், இதை அப்புறம் பேசலாம்...)
தனக்கொரு நீதி, பிறருக்கு ஒரு நீதி என்று இருப்பவன் எப்படி இறைதூதனாக முடியும்?
எந்த மனிதன் ஒரு இனத்தையே அவர்கள் நம்பிக்கை வைக்கவில்லை என்ற ஒரே காரணத்துக்காக கொன்று குவிப்பான்.
நீங்கள் முகம்மதுவை எல்லா குணங்களிலும் ஏற்க முடியுமா? (6 வயது ஆயிஷாவை நினைத்துக்கொள்ளாதீர்கள்.... :-)))
தன் மருமகளை தகாத முறையில் ஆசைப்பட்டு, அதற்கு தோதாக, தத்து எடுப்பது என்ற ஒரு புனிதமான செயலையே சட்ட விரோதம் என்று அல்லாஹ் சொன்னதாக பரப்பிய ஒருவன் எப்படி இறைதூதன்?
தனக்காக அவர் எத்தனை முறை சட்டங்களை மாற்றிக்கொள்கிறார். ஒரு ஹதீஸில் ஆயிஷாவே கிண்டலடிக்கிறார், "முகம்மது கேட்கும்போதெல்லாம், அல்லாஹ் அவர் பக்கமாக சொல்வதற்கு வந்துவிடுகிறார்" என்று.
அரபியர்கள் விஷயமாக, என் பதிவில் நான் ஏற்கனவே சொல்லியிருக்கிறேன்.
இஸ்லாம் ஒரு அரேபிய ஆதிக்க கோட்பாடு. இஸ்லாத்தில் சமத்துவம் என்பது பொய்.
போன மாதத்தில் பாகிஸ்தானில் ஒரு கிராமத்தினர் போட்ட தீர்ப்பு என்ன தெரியுமா? ஒரு பெண்ணை பலர் முன்னிலையில் பலர் கெடுக்க வேண்டும் என்பது. முக்தார் பாய் என்ற அந்த பெண்ணுக்கான கோரத்தை இன்று உலகமே அதிர்ச்சியோடு பார்க்கிறது!!!!
அவள் செய்த தவறு? - ஒரு காதலனுக்கு அக்காவாக இருந்ததுதான்.
அந்த காதல் ஏன் தவறானது? ஏனென்றால், அவர்கள் தாழ்ந்த முஸ்லிம்கள். மற்ற இனத்தினரை காதலிக்க அவர்களுக்கு உரிமையில்லை.
அய்யா, இது இஸ்லாத்தில் இல்லை என்று ஜல்லியடிக்கப்போகிறீர்களா?
முஸ்லிம்களின் அன்றாட வாழ்க்கையாகட்டும், அரேபிய அட்டூழியர்களாகட்டும், இஸ்லாம் மார்க்க கோட்பாடுகளாகட்டும் - எங்கும் சமத்துவம் தென்படவில்லை...
1400 ஆண்டுகளாக வாழ்ந்த மார்க்கத்தில் இன்று என்ன சமத்துவம் வந்து விட்டது?
ஏன் உங்கள் அல்லாஹ்வால் 1400 ஆண்டுகளாக உங்கள் மார்க்கத்தினரையே சமத்துவ படுத்த முடியவில்லை?சுன்னிகளும், ஷியாக்களும் இன்று அடித்துக்கொள்ளுகிறோமே, இதன் அடிப்படையே ஒரு ஆதிக்க வெறிதான்.
ஷரிய்யா சட்டத்தின் படி ஒரு அரபிப்பெண்ணை மற்ற முஸ்லிம் மணக்க முடியாது. இது உண்மை இல்லை என்கிறீர்களா? அல்லது ஷரிய்யா ஒரு காட்டுமிராண்டி சட்டம் என்று ஒப்புக்கொள்கிறார்களா? இவை இரண்டும் இல்லை என்றால், எங்கே சமத்துவம்?
அடிமைத்தனத்தை ஆதரிக்கும் அல்லாஹ் எப்படி சமத்துவ கடவுள் ஆவார்? முகம்மது எத்தனை அடிமைகளை வைத்திருந்தார் தெரியுமா? அவற்றில் எத்துனை முஸ்லிம்கள் தெரியுமா? இவர் என்ன மாதிரி இறைதூதர்?
ஐயா, நான் வருந்திதான் எழுதினேன். தங்கள் சந்ததிகளை படுகுழியில் தள்ளாதீர்கள். நன்றாக யோசித்து பாருங்கள். முகம்மது இறைதூதர் என்பதற்கு ஒரு ஆதாரம் காட்டுங்கள்? குர்ரான் ஒரு அற்புத படைப்பு என்பது பெரிய புரட்டாக தெரியவில்லையா?
அவ்வாறு நீங்கள் காட்டினால், நான் என் பிழையை ஒப்புகிறேன். அவ்வாறு இல்லை என்றால், நீங்கள் கடவுளுக்கு ஒரு பெரிய துரோகம் அல்லவா செய்துகொண்டிருக்கிறீர்கள்?
இறுதி நாளில், இறைவன் உங்களிடம் கேட்பான். "மரைக்காயரே, நான் உங்களுக்கு அறிவு கொடுத்திருந்தேனே. அதை ஏன் நீங்கள் உபயோகிக்க வில்லை. ஒரு மனிதனை இன்னொரு மனிதனால் கொல்லச்சொல்லும் ஒரு சாத்தான் உரையை எவ்வாறு நீங்கள் வாழ்நாள் முழுதும் ஏமாந்து வீழ்ந்தீர்கள்" என்று? என்ன பதில் சொல்லப்போகிறீர்கள்?
சவுதியில் இருப்பது இஸ்லாத்தை ஒப்பிய ஒரு அரசாங்கம் என்று நீங்கள் சொன்னால், அந்த மாதிரி அரசாங்கம் உலகம் முழுதும் அமைந்தால் எப்படி இருக்கும் என்று யோசியுங்கள்?
மாறுகால், மாறுகை வாங்கும் ஒரு காட்டுமிராண்டி கோட்பாடா ஒரு அன்பான இறைவன் கொடுத்திருப்பான்?
அப்படிப்பட்ட ஒரு இறைவன் ஏன் தன் தூதரை ஒரு வழிப்பறிக்கொள்ளைக்காரனாக, கற்பழிப்பாளனாக, படிப்பறிவில்லாதவனாக தேர்ந்தெடுத்தான்? இது எப்படி உண்மையாக இருக்க முடியும்?
ஈசாவும் முகம்மதுவும் இறைவனின் தூதர்களே என்று நீங்கள் சொல்லுகிறீர்களே, ஆனால், இவர்களிடத்தில் வித்தியாசம் நீங்கள் காணவில்லையா? ஈசாவை தேர்ந்தெடுத்த ஒரு இறைவன் எப்படி இந்த ஒரு அயோக்கியனை இறைதூதனாக தேர்ந்தெடுக்க முடியும்? கொஞ்சம் மனம் பிறழாமல் யோசியுங்கள் ஐயா. உங்களுக்கே தங்களின் இருப்பிடமான படுகுழி புரியும்.