நண்பர் ஷாஜீ அவர்கள் என்றும் இல்லாத திருநாளாக அறைகுறை மார்க்க அறிவை உட்படுத்தி ஆயேஷா பற்றி ஒரு பதிவு போட்டிருக்கிறார்.
அந்த பதிவு இங்கே.
அதற்கு பதிலளிக்கும் முகமாக நான் கீழ்க்கண்ட இந்த பின்னூட்டத்தை பதிந்துள்ளேன். அதை அவர் வெளியிடுவார் என்று ஆழ்ந்து நம்புகிறேன்.
மேலும், அவர் என் கேள்விகளுக்கு உண்மையாக நேரிடையாக விடையளிப்பார் என்றும் நம்புகிறேன்.
================
அருமை தோழர் ஷாஜீ அய்யா,
நீங்கள் ஏன் அடிக்கடி ஆன்மீக பதிவு போடுவதில்லை என்று இந்த இடுகையிலேயே எனக்கு புரிந்தது.. தங்கள் இடுகையிலிருந்து, தங்களுக்கு மார்க்க அறிவு மிகவும் குறைவே என்று தெரிகிறது.
தங்களின் இந்த பதிவில் தங்களின் அறியாமையும், தங்களின் மூட நம்பிக்கையும் மட்டுமே வெளிப்படுகிறது.
தங்கள் பதிவில் பல தவறான தகவல்களை தந்திருந்திருக்கிறீர்கள். தங்களுக்கு மார்க்க நூல்களில் பரிச்சயம் இல்லை என்றுதான் இதற்கு காரணமாக தோன்றுகிறது. மற்றபடி மற்ற மதத்தவரை ஏமாற்றும் தக்கியா கலையை நீங்கள் தெரிந்தே இங்கு உபயோகிக்கவில்லை என்று நான் கருதுகிறேன்.
முகம்மதுவை பற்றி எதாவது இருந்தால் முஸ்லிம்கள் மனது மூடிக்கொள்கிறது. திறந்த மனதோடு அதை அணுகுவது இயலாத காரியமாகிப்போகிறது. முகம்மது பண்ணியிருந்தால் சரியாகத்தான் இருக்கும் என்று ஒரு நொண்டிக்குதிரையில் சவாரி போகிறோம்.
ஏன், இப்படி.
ஆயிஷாவை மணக்கும்போது முகம்மதுவுக்கு வயது 51. இதை நீங்கள் வசதியாக மறைத்துவிட்டீர்கள். ஒரு 51 வயது கிழவன் ஆறு வயது குழந்தையை கட்டிக்கொள்ள முடியுமா? இது ஒரு காமக்கிறுக்கனைத்தவிர யாரால் விரும்பப்படும்? முகம்மது ஒரு இறைதூதன் என்பதற்கு ஒரு ஆதாரமும் இல்லை என்ற போதிலும், அவன் ஒரு நேர்மையற்றவர் என்பதற்கு பல சான்றுகள் உண்டு – அதில் இந்த ஆயேஷா விவகாரமும் முக்கியமானது.
தங்களின் பல தவறான புரிதல்களை இங்கு சுட்டுகிறேன்.
1. ஆயேஷாவை முகம்மது நிக்காஹ் பண்ணிக்கொள்ளும்போது அவளுக்கு வயது 6. நீங்கள் சொல்வது போல் 9 அல்ல. இது ஹதீஸ்களில் பலப்பல இடங்களில் சந்தேகமில்லாமல் பதியப்பட்டிருக்கிறது. (ஆதாரம். முஸ்லிம் 8.3310, புகாரி – பகுதி 7.நூல் 62. எண் - 64, 65, 88, நூல் 5 – எண் 234, 236, அபூ தாவூத் நூல் 41 – எண் 4915) இதை தாங்கள் மாற்றி 9 என்று சொல்வது கொஞ்சமாவது இந்த அசிங்கம் மறைக்கப்படட்டுமே என்ற ஆதங்கம்தான். உள்ளூற உங்களுக்கு முகம்மதுவின் இந்த நடவடிக்கை அறுவறுப்பை கொடுப்பதில் ஆச்சரியம் இல்லை. நானும் இவ்வாறே உணர்ந்தேன்.
2. ஆயேஷாவை முகம்மது முதலில் கூடும்போது அவளுக்கு வயது 9. தாங்கள் சொல்வது போல் 12 அல்ல. மேற்சொன்ன ஹதீஸ்களே இதற்கும் ஆதாரம்.
நீங்கள் சொன்ன 12 வயது என்பது எனக்குத்தெரிந்து எந்த ஆதாரமான நூல்களிலும் சொல்லப்படவில்லை.
3. ஆயேஷாவை என்னவோ கல்யாணம் நின்றுபோனதால் முகம்மது வந்து காப்பாற்றினார் என்று சொல்வது பெரிய புரட்டு. முகம்மது இந்த பெண்ணின் மீது ஏகத்துக்கு ஜொல் விட்டதாக ஹதீஸ்கள் சொல்கின்றன.
புகாரி 9.140 ஆயேஷா சொன்னாள், ‘அல்லாவின் தூதர் என்னிடம் சொன்னார், ‘நீ எனக்கு கனவில் (திருமணத்துக்கு முன்) இரண்டு முறை காட்டப்பட்டாய். ஒரு ஜீன் உன்னை பட்டுத்துணி போர்த்தி எடுத்துவந்தது. நான் அதனிடம் சொன்னேன். “(அவளை) திற” உள்ளே நீ இருந்தாய். நான் (என்னிடம்) சொன்னேன் “இது அல்லாஹ்விடமிருந்தால், இது நடக்க வேண்டும்”
இங்கு முகம்மதுவின் ஈரகனவுகளின் பரிச்சயம் கிடைத்தாலும், ஆயேஷாவை பட்டுத்துணியில் போர்த்திய குழந்தையாக இருப்பதும் கவனிக்கத்தக்கது.
ஒரு குழந்தையை இப்படி நினைக்க தூண்டியது முகம்மதுவா, அல்லாஹ்வா? - எப்படி இருப்பினும் இது ஒரு முறையற்ற இறைஅம்சமற்ற ஒரு அசிங்கமே!
மேலும், அபூபக்கரும் முகம்மதுவும் மார்க்கத்தில் சகோதரர்களாக ஒருங்கிணைந்து வாக்கு எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். அதனால், அபூபக்கர் ஒரு விதத்தில் முகம்மதுவுக்கு சகோதரர் ஆகிறார். அதனால், இந்த சம்பந்தத்துக்கு முதலில் அபூபக்கர் தயங்குகிறார்.
முஸ்லிம் மதக்கோட்பாடுகளுக்கு முன் அரேபியர்கள் எத்துணை நன்னெறிகளை கொண்டிருந்தார்கள் என்றும் அதை முகம்மது தன் ‘வசதிப்பட்ட ஒழுக்கமார்க்க”த்திற்காக எப்படி அழித்துப்போட்டார் என்றும் இங்கே காணலாம்.
ஆயேஷாவை எனக்கு கட்டிக்கொடு என்று முகம்மதுதான் அபூ பக்கரை நிர்ப்பந்திக்கிறார். அல்லா கனவில் காட்டினார் என்றெல்லாம் வசதிக்காக சொன்னாலும், அதை அபூபக்கர் முதலில் ஏற்கவில்லை. நாம் இருவரும் சகோதரர்கள் அல்லவா? எப்படி என் பெண்ணை நீங்கள் மணக்கலாம்? என்று கேட்கிறார். அதெல்லாம் மார்க்கத்தில்தான். அதனால் நான் தாராளமாக ஆயேஷாவை நிக்காஹ் பண்ணலாம் என்று சொல்கிறார்
(நிக்காஹ் என்ற அரேபிய வார்த்தைக்கு என்ன பொருள் என்று தெரியுமல்லவா? அரபியில் திருமணத்துக்கு வேறு வார்த்தை உண்டு. ஆனால், அல்லாஹ்வுக்கும், முகம்மதுவுக்கும் மிகவும் பிடித்தது இந்த “நிக்காஹ்” என்ற வார்த்தைதான். அது ஏன் என்பதை ஊகத்துக்கு உங்களிடமே விடுகிறேன்)
இதை சொல்வது புகாரி 7-18.
http://www.usc.edu/dept/MSA/fundamentals/hadithsunnah/bukhari/062.sbt.html#007.062.018
Narrated 'Ursa:The Prophet asked Abu Bakr for 'Aisha's hand in marriage. Abu Bakr said "But I am your brother." The Prophet said, "You are my brother in Allah's religion and His Book, but she (Aisha) is lawful for me to marry."
புகாரி ஹதீஸ் பொய்யானது என்று தயை செய்து காமெடி பண்ண வேண்டாம்.
அதனால், முகம்மதுதான் துரத்திப்பிடித்து இந்த கல்யாணத்துக்கு வேண்டினார் என்று புரிகிறது.
4. ஆயேஷா மிகவும் புத்திச்சாலித்தனமாகவும், பண்பில் முதிர்ந்தவராகவும் இருந்ததால் சின்ன வயதில் திருமணம் தவறில்லை என்ற வினோதமான வாதத்தை நீங்கள் வைத்துள்ளீர்கள். இது அபத்தமானது. இன்றைய சூழலில் பெண்கள் இன்னும் பலதர புத்திசாலித்தனமாக இருக்கிறார்களே – அவர்களையும் 6 வயதில் கட்டலாமா? மேலும், இந்த வயதில் உடல் எந்த நூற்றாண்டிலும் திருமண வாழ்க்கைக்கு பொருத்தமில்லாத்து என்று நீங்கள் அறியவில்லையா?
இதையெல்லாம் மீறி தங்களின் பதிவில் இருக்கும் தவறு, ஆயேஷா திருமணத்தின் போதும் பின் முகம்மது அவளை சேரும்போதும் அவள் பொம்மைகள் வைத்து, ஊஞ்சலில் விளையாடும் ஒரு குழந்தையாகவே இருந்தாள் என்று ஹதீஸ்கள் தெள்ளென சொல்கின்றன. அவள் உடலில் மட்டுமல்ல, உள்ளத்திலும் ஒரு குழந்தையாகவே இருந்தாள் என்பது இதனால் தெரிகிறது.
ஆதாரம் –
எனக்கு 6 வயதில் திருமணமானது. பின்னர் சில நாட்கள் கழித்து நான் ஊஞ்சலில் விளையாடிக்கொண்டிருந்தேன். என் தாய் அழைத்தாள். மூச்சிரைக்க ஓடிவந்த என்னை முகத்தை கழுவி காத்திருந்த அன்சாரி பெண்களிடம் கொடுத்தாள். அவர்கள் என்னை தயார் செய்தார்கள். திடீரென அல்லாவின் தூதர் வந்தார். என் அன்னை அவரிடம் என்னை கொடுத்தார். அப்போது எனக்கு வயது ஒன்பது.
http://www.usc.edu/dept/MSA/fundamentals/hadithsunnah/bukhari/058.sbt.html#005.058.234
இதையே விவரமாக மற்ற ஹதீஸ்களும் உறுதி செய்கின்றன.
http://www.usc.edu/dept/MSA/fundamentals/hadithsunnah/abudawud/041.sat.html#041.4915
எனக்கு ஆறேழு வயது இருக்கும்போது அல்லாவின் தூதர் என்னை மணந்தார். நாங்கள் மதீனா வந்ததும் ஒரு நாள் என் தாய் நான் ஊஞ்சல் விளையாடிக்கொண்டிருக்கும்போது அழைத்து என்னை அலங்கரித்து அவரிடம் கொடுத்தார். அல்லாவின் தூதர் என்னை ஒன்பது வயதில் புணர்ந்தார். என் தாய் கதவருகில் நின்று சிரித்தார்.
இந்த ஹதீஸில் ஆயேஷா ஊஞ்சல் விளையாடிக்கொண்டிருந்ததை பார்க்கிறோம். இது ஒரு குழந்தையின் விளையாட்டு செயல்.
முகம்மது ஆயேஷாவை “அடைய” ஒருநாள் வந்தபோது அவள் அவரை பார்த்து மிகவும் ஆச்சரியப்பட்டாள் என்றும் இந்த ஹதீஸ்கள் சொல்கின்றன. இதனால் அவளுக்கு ஒன்றுமறியாத பருவமாய் இருந்திருக்கிறது என்பதும் புரிகிறது. http://www.usc.edu/dept/MSA/fundamentals/hadithsunnah/bukhari/062.sbt.html#007.062.090 அன்று மாலை முகம்மது வந்தது என்னை மிகவும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
இது ஆயேஷா ஒரு திருமண வாழ்க்கைக்கு தயாரில்லாத ஒரு சிறுமி என்றே காட்டுகிறது.
மேலும், முகம்மதுவோடு அவள் வாழும்போது பொம்மைகளை வைத்து விளையாடிக்கொண்டிருப்பாளாம். ஒருநாள் இவ்வாறு விளையாடும்போது முகம்மதுவந்துவிட்டார் என்றும் அதைப்பார்த்து தோழிகள் ஓடிவிட்டார்கள் என்றும் ஆயேஷா சொல்கிறார். ஆனால், முகம்மது அந்த தோழிகளை அழைத்து கூட விளையாடினாராம். (the more the merrier…) இதையும் புகாரி ஹதீஸ் நமக்கு சொல்கிறது.
http://www.usc.edu/dept/MSA/fundamentals/hadithsunnah/bukhari/073.sbt.html#008.073.151
Narrated 'Aisha:I used to play with the dolls in the presence of the Prophet, and my girl friends also used to play with me. When Allah's Apostle used to enter (my dwelling place) they used to hide themselves, but the Prophet would call them to join and play with me. (The playing with the dolls and similar images is forbidden, but it was allowed for 'Aisha at that time, as she was a little girl, not yet reached the age of puberty.) (Fateh-al-Bari page 143, Vol.13)
இதற்கு விளக்கம் கொடுக்கும் பதேஹல்பரி அவரகளின் விமர்சனத்தை பார்த்தீர்களா மேலே (அடைப்புக்குறிக்குள் குறித்துள்ளாரே...) அதாவது, ஆயேஷா பருவமடையாத ஒரு சிறு பெண்ணாக இருந்ததால் பொம்மையோடு விளையாடுவது மார்க்கத்தில் அனுமதிக்கப்ட்டது என்கிறார் விரிவுரையாளர்)
ஆதலால், நான் ஷாஜீ அவர்களை கேட்கிறேன். ஒரு 54 வயது மனிதன் ஒரு 9 வயது சிறுமியை வண்புணருவது ஒரு அசிங்கமாக நீங்கள் கருதவில்லையா? அதை செய்த்து முகம்மது என்ற ஒரே காரணத்துக்காக நீங்கள் இப்படி பொய் தகவல்களை சொல்லி பதிவு போடுவது ஏன்? தங்கள் கண்கள் முகம்மதுவின் இந்த ஈனமான செயல்களுக்கு எப்போது திறக்கும்? இந்த நிகழ்ச்சியை நடத்தியது ஒரு இறைதூதனாக எப்படி இருக்க முடியும்? 9ஆம் நூற்றாண்டு அரேபியாவில் இது நடைமுறை என்பதும் சரியல்ல. தன்னை எல்லோருக்கும் இலக்கணமாக அனுப்பியதாக சொல்லிக்கொள்பவன் இன்னும் சிறந்த ஒழுக்கங்களை உடையவனாக இருக்கமாட்டானா?
தன் வசதிக்காக தத்து எடுப்பதை விரோதமாக ஆக்கியது முகம்மது. இங்கே தன் வசதிக்காக தன் மார்க்க-சகோதரரை அவர் பெண்ணை கொடுக்க வற்புறுத்துவது ஏன்?
இதில் ஒரு நகைச்சுவை என்ன என்றால், இதே காரணம் காட்டி முகம்மது தன் இன்னொரு மார்க்க-சகோதரருக்கு மறுப்பு சொல்கிறார். ஒருவேளை அவர் பெண் ஆயேஷா மாதிரி அழகாக இல்லையோ என்னவோ?
ஆதாரம் –
http://www.usc.edu/dept/MSA/fundamentals/hadithsunnah/bukhari/062.sbt.html#007.062.037
Narrated Ibn 'Abbas:It was said to the Prophet, "Won't you marry the daughter of Hamza?" He said, "She is my foster niece (brother's daughter). "
முகம்மது ஒரு இரட்டை வேடக்காரர் என்பதற்கு இதற்கு மேல் என்ன ஆதாரம் வேண்டும்.
நண்பரே. நான் கொடுத்த எல்லாம் ஹதீஸ்களிலிருந்து. என் சொல் ஒரு வார்த்தை கூட இல்லை. இதையும் நீங்கள் மறுக்கப்போகிறீர்களா?
யோசியுங்கள். இஸ்லாத்தின் நிலை புரியும்.
Monday, March 12, 2007
Subscribe to:
Post Comments (Atom)
14 comments:
ஆரோக்யங்னா,
கலக்குர்ரீங்னா. கேவலம்.கேவலகேவலம்.,டே மரக்காயா பதில் சொல்லுடா.
இஸ்லாமை விமர்சிப்பவர்கள் குழம்பிப்போவது இதனால் தான்.
எதையாவதைப்பற்றி கேட்டால், குறிப்பிடப்பட்ட வறதீஸ் முறையானதல்ல என்பார்கள். வேறு வறதீஸை குறிப்பிட்டால், குரானைப் பாறு என்பார்கள். குரானிலிரு ந்து மேற்கோள் காட்டினால், அது மு ந்தைய வசனம் - பி ந்தயதால் காலாவாதியானது என்பார்கள். பி ந்தய வசனத்தைக்காட்டினால், அக்கால அரபி பழக்கவழக்கம் என்பார்கள். இதற்கும் ஒத்துக் கொள்ளவில்லையென்றால், கேள்வி கேட்பவரின் பின்புலம் குறித்து மிக " நாகரிகமாக" ஆராயப்படும்.
முன்பொரு முறை மரைக்காயரின் ஒரு பதிவின் பின்னூட்டத்தில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு(http://maricair.blogspot.com/2007/03/1.html) கடைசிவரை அவரிடமிரு ந்து முறையான பதில் எதுவும் இல்லை.வசவுகள் மட்டுமே கிடைத்தன.
அன்புல்ல சஹொதரா , உன் மனம் இசுலாதை தவராஹவெ பார்கிரது,உன்மைஇல், நீ இசுலாதை ஆராஈதால் அல்லாஹ்வின் உதவிஇல் விரைவில் முசுலீம் ஆவாய், இப்படிக்கு அதிரைகாரன்
//அன்புல்ல சஹொதரா , உன் மனம் இசுலாதை தவராஹவெ பார்கிரது,உன்மைஇல், நீ இசுலாதை ஆராஈதால் அல்லாஹ்வின் உதவிஇல் விரைவில் முசுலீம் ஆவாய், இப்படிக்கு அதிரைகாரன்//
அல்லது கழுதறுபடுவாய் என்பதையும் சொல்லவேண்டியதுதானே அதிராம்பட்டின வெறிபிடித்த முஸ்லீமே ?
கரு.மூர்த்தி
நல்ல பதிவு. நீங்க கேட்ட கேள்விக்கு பதில் சொல்வார்களா?
வாஞ்சூர் அய்யாவுக்கு ஒரு பதிவு எழுதி வைத்து இருக்கிறேன். என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்.
S.L அய்யா,
வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.
தங்கள் பதிவையும் பார்த்தேன். ஆசிட் நெடி வீசுகிறது. கொஞ்சம் தவறினால் வெந்துவிடும் போல வீச்சு!!! அடேங்கப்பா....
நான் ஆரோக்கியம் அல்ல. அவர் யாரென்பதும் தெரியாது.
கருத்துக்கு மிக்க நன்றி
அறியாதவன் அய்யா,
மரைக்காயர் என்னை பல பட்டங்கள் வழங்கி சிற்ப்பித்திருக்கிறார். நான் தெருப்பொருக்கி என்றும் சாக்கடைப்பன்றி என்றும் மேலும் சில. அவரின் தூதரை பற்றியும், அவர் இறைவனை பற்றியும் அவர் வணங்கும் நூல்களில் உள்ளதை சொன்னதற்கே இத்தனை பாடு....
இவர்கள் மனதால் முடமானவர்கள்.
அய்யா அனானி,
என் மனம் இஸ்லாத்தை தவறாக பார்க்கிறது என்று நினைக்கும் உங்களை நான் அப்படியே திருப்பிக்கேட்கிறேன்.
என்னிடம் தவறு இருந்தால் அதை நீங்கள் சுட்டிக்காட்டவும்.
குரானில் இறைவன் இது மிகவும் தெளிவான ஒரு நூல் என்கிறான். இது உலக மக்களுக்கு அளித்த கடைசி வார்த்தைகள் என்கிறான். அப்படியென்றால் ஏன் இத்தனை குழப்பம். ஆளுக்கொரு விதமாக குரானை பொருள் வழங்கிக்கொண்டு...
எனக்கென்னவோ, அல்லாஹ் ரொம்ப பெரிய குழப்பவாதி என்றுதான் தோன்றுகிறது.
ஒரு உண்மையான கடவுள் இத்தனை குழப்பமாகவா ஒரு நூல் கொடுத்திருப்பான்.
எங்கள் வீட்டில் நண்டு சாப்பிடலாமா என்று கூட குழப்பம். ஒரு ஜமாத் குரானில் சாப்பிடலாம் என்றுதான் இருக்கிறது என்கிறது. இன்னொரு வகாபி கூட்டம் இல்லை அல்லாஹ் அதை அனுமதிக்கவேயில்லை என்கிறது.
என்னமோ போங்க. ஒரே அல்லாஹ் கொடுத்த குழப்பம்தான்.
கரு. மூர்த்தி, ஆதிசேஷன் அய்யா அவர்களுக்கு தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் விசேஷ நன்றிகள்.
/அல்லது கழுதறுபடுவாய் என்பதையும் சொல்லவேண்டியதுதானே அதிராம்பட்டின வெறிபிடித்த முஸ்லீமே ?/
சகொடரா கரு.மூர்த்தி, இசுலாம் கழுத்தை அருக்கும் வால் இல்லை காக்கும் கேடயெம், இசுலாம் ஊர் வெரி கொண்ட ஆரிய தாய் அல்ல ,சகோடரதுவம் பேனும் சங்கயான தாய்,பிரப்பால் பிரந்த இடத்தால்(அதிராம்பட்டினம், அரெபியா)உயர்வில்லை,
சேட்ரில் முலைகுமே செந்தஅமரை!
குலம் கொண்டு சொர்கமா?
குனம் கொண்டு சொர்கம?
யொசி பின் உன் இதயதில் அகலும் பாசி, இபடிக்கு அதிரைகாரன்
//சகொடரா கரு.மூர்த்தி, இசுலாம் கழுத்தை அருக்கும் வால் இல்லை காக்கும் கேடயெம், இசுலாம் ஊர் வெரி கொண்ட ஆரிய தாய் அல்ல ,சகோடரதுவம் பேனும் சங்கயான தாய்,பிரப்பால் பிரந்த இடத்தால்(அதிராம்பட்டினம், அரெபியா)உயர்வில்லை,
சேட்ரில் முலைகுமே செந்தஅமரை!
குலம் கொண்டு சொர்கமா?
குனம் கொண்டு சொர்கம?
யொசி பின் உன் இதயதில் அகலும் பாசி, இபடிக்கு அதிரைகாரன்//
நீங்கள் நல்ல தமிழில் எழுத அந்த ஆயிசா கணவன் அருள்வானாக ...
சகோதரதுவம் ஏன் குண்டு வைக்கிறது ?
உங்கள் இதயத்தில் உள்ள பச்சைபாசி அகல ஆரிய கடவுள் யாரேனும் அருள் புரியட்டும்
//நீங்கள் நல்ல தமிழில் எழுத அந்த ஆயிசா கணவன் அருள்வானாக .//
சகோதரா கரு. மூர்த்தி,என் தமிழ்ழின் பிழை திருத்த அயிஷா கணவரால் முடியாது (அல்லாஹ் அவர்ஹலுக்கலுக்கு அருல்புரிவானஹ) அல்லாஹ்வால்தான் முடியும்,இந்த மாதிரி இசுலாதை தவராஹவெ புரிந்துவைத்து உல்ல நீங்கல் அல்லாஹ்வின் உதவியில் திருத்தி கொல்லுங்கல்,மனிதன் கடவுலாஹ முடியாது.
//சகோதரதுவம் ஏன் குண்டு வைக்கிறது ?//
இசுலாம் வைக்கவிலையே,
மனிதனின் விதிப்படி "ஒவ்வொரு விசைக்கும் சரியான எதிர் விசை உண்டு"
சிந்தி,
//உங்கள் இதயத்தில் உள்ள பச்சைபாசி அகல ஆரிய கடவுள் யாரேனும் அருள் புரியட்டும்//
முதலில் அதன் மேல் உட்கரும் கொசுவை விரட்டடும் சஹோதரா, சிந்தி,
ஆரிய கடவுள்லா? ஆரிய கடவுள்கலா?இருகட்டும் எனக்கு உதவுவதில் அவர்ஹலுக்குல் சண்டை முண்டால் பஞ்ஜாஎத்து யாரிடம்? சிந்தி
இப்படிக்கு அதிரைகாரன்
//"ஒவ்வொரு விசைக்கும் சரியான எதிர் விசை உண்டு"//
If that is so, then all the mosques would revert to their previous state. All muslims would revert to their ancestral religions shortly.
என் வலைப்பூக்கு வருகை தந்தமைக்கு நன்றி. தாங்கள் கேட்டுக் கொண்ட படி, நேற்றைய கல்லறை புதினத்தை இங்கு காணலாம்.
http://www.esnips.com/doc/dfafcc6b-ac2c-4077-a8b4-5d94e3d92641/Nettraya-Kallarai
என்னுடைய மற்ற புதினங்களும் பிடிஎஃப் வடிவில் இங்கு உள்ளது.
http://www.esnips.com/web/leomohan
ஊக்கத்திற்கு நன்றி.
Post a Comment