Monday, December 11, 2006

பெரியாருக்கு சிலை சிரிரங்கத்தில் ஏன்?

பாலாவும் வஜ்ராவும் பதில் அருமையாக கொடுத்திருக்கிறார்கள்.

////1. கடவுள் முன் ஒரு நாத்திகன் சிலையா என்றால் எத்தனை எத்தனை அரசு அலுவலகங்களில் பிள்ளையார் சிலை உள்ளதே, அவை எல்லாம் நாத்திகர்களுக்கு வருத்தம் தராதா? ////

இல்லை. கோயிலில் நாத்திகர்கள் பூசைக்காகவா வருகிறார்கள். அவர்கள் வேலைக்கு இது ஒன்னும் விரோதமில்லையே. ஆனால், இறைவனை வணங்க வருபவர்களுக்கு இந்த மனிதனின் அசிங்கம் அறுவருப்பானதே.

கசாப்புக்கடையருகில் பூக்கடை இருந்தால் கசாப்புக்கடைக்காரனுக்கு ஒன்றும் இல்லை. பூக்காரன் வியாபாரம்தான் படுத்துப்போகும். கள்ளுக்கடைக்கருகில் பெண்கள் விடுதி இருந்தால் கள்ளுக்கடைக்கு ஒன்றும் பாதகமில்லை. அதுபோல, நாத்திகர்களுக்கும், பெரியாரின் நாற்றக்கொள்கையர்களுக்கும் எதுவே பாதகமில்லை. நல்லவர்கள்தான் எப்போதும் இம்மாதிரி அசிங்கங்களை பார்த்து பயப்படுவார்கள். குப்பைக்கூடத்தில் பன்றிகள் இயல்பாக உலவும். ஆனால், நற்பண்போர் மூக்கை பிடித்து ஓடிவிடுவார்கள். உலகத்தில் எல்லாமே இப்படித்தான். நல்லவையே அசிங்கத்துக்கு பயப்படும்.

///2. கோயில் முன் எத்தனையோ பிச்சைக்காரர்கள், முடவர்கள், அருவருக்கத்தக்க நபர்கள் இருக்கலாம், ஒரு சிலை இருக்கக்கூடாதா? ////

பிச்சைக்கார்ர்கள், முடவர்கள் இறைவனின் அருளுக்கு பாத்திரம் ஆவார்கள். ஆனால், அசிங்கங்களும் அராஜகர்களுக்கும் அங்கே இடமில்லை. கல்யாணம், கற்பு கிடையாது என்று சொன்ன கலாசார விரோதி மாமனுக்கு கலாசார பேழையான தமிழக கோவிலினருகில் வைப்பது அந்த கலாசாரத்திற்கு இழுக்கு.

////3. சிலையை உடைப்பது என்பது நீங்கள் எப்படிச் செய்யலாம், ஒரு கல் உங்களுக்குக் கடவுள் என்றால், மற்றொறு கல் அவர்களுக்கு கடவுள் அல்லவா? ////

சனீச்சரனும் கடவுள்தான். ஆனால், அவன் பார்வை படக்கூடாது என்று ஒதுங்கிப்போகவேணும். அதே போலத்தான் இந்த கடவுளும். மேலும், சில கடவுள்களை ஊருக்கு வெளியேதான் வைப்பார்கள். வாராவாரம் சாராயம், கிடா படைத்து பின்னால் ஊருக்கு வந்துவிடுவார்கள். அதுபோலத்தான் இந்த சாமியும். நீ எங்கள ஆளவிட்டா போதும் என்று நாம் வேண்டுகிற சாமி இது.

////
4. ராமர் கோவில் அந்த இடத்தைவிட்டு வேறு இடத்தில் வைக்கமாட்டோம் என்று சொல்வதற்கு என்ன என்ன காரணங்கள் உண்டோ அத்தனையும் அவர்களுக்கும் உண்டள்ளவா? ////

சமத்துவ மாமா பிறந்தது இங்கேதானா. அவர் கூத்தியாளுடன் கூத்தடித்தது ஒரு காவிரிக்கரைதான். ஆனால், அம்மா மண்டபம் இல்லை. ஈரோட்டில் அந்த நினைவாக வைக்க யாருக்கும் எதிர்ப்பில்லை. அதுபோல ஏதும் அம்மா மண்டபத்தில் செய்தாரா. இந்த இடத்தில் அவருக்கு என்ன தொடர்பு? புரியவில்லையே.